“நாங்கள் இந்தியாவைத் தேடி வரவில்லை, இந்தியா எங்களைக் கண்டு கொண்டது” என்று வெளிப்படையாகச் சொன்னார் நமி ஜர்ரிங்கலாம் (Nami Zarringhalam). அவர் குறிப்பிட்டது, 2009ஆம் ஆண்டு ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் அவரும் அலன் மமேடியும் (Alan Mamedi) தொடங்கிய ட்ரூகாலர் (TrueCaller) செயலியின் வியாபார ரகசியத்தை. இன்று சுமார் முப்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் செல்பேசியில் பயன்படுத்தும் ட்ரூகாலர் எப்படி உருவாகியது? …
நிறுவனர் அலன் அவர்களிடம் “இன்று நீங்கள் பெரிய பணக்காரர், இந்த வெற்றி உங்களுக்குக் கொடுத்த பெரிய மகிழ்ச்சி என்று எதைச் சொல்வீர்கள்” என்று கேள்விக்கு அவர் சொன்னது “என் அம்மாவை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்ல முடிந்தது, மற்றும் மளிகைக் கடையில் விலை மலிவான ஆரஞ்சுப் பழச்சாற்றை வாங்காமல், விலையுயர்ந்த டிராபிகானா டப்பாவை வாங்கியது”.
முழுக் கட்டுரையையும் இந்த வார மெட்ராஸ் பேப்பரில் படிக்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

