ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் உடனே போவது கூகுள் தேடுபொறிக்கு. கடந்த இருபது ஆண்டுகளாகக் கூகுள் தேடுபொறிக்கு இணையான தரத்தில் மாற்றாக வேறு எதுவுமே அருகில் கூட வர முடியாத நிலையில், தற்போது வந்து இருக்கிறது பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI). உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தச் செயலி நம் சென்னையில் பிறந்தவரான அரவிந்த் ஶ்ரீநிவாஸ் மற்றும் குழுவினரின் தயாரிப்பு.
முப்பது வயது இளைஞரான அரவிந்த் யார்?
இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையில் படிக்கவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

