January 2025

சும்மா இரு, மரம் வளரும்!

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஐபோனில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை வெளியிடுவார்கள். அப்படி 2024ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவசச் செயலிகளில் முதலாவது வந்த பெயரைப் பார்த்து ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை – அது வாட்ஸ்அப். ஆனால் முதலாவதாக…

கூகுள் படக்கதை

நம்மில் பலரும் கூகுள் போட்டோஸ் செயலியில் நமது வாழ்வின் பொக்கிஷமான படங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம். இந்தச் செயலியின் கதை ‘விழுந்த இடத்திலிருந்து எழுவது’ சாத்தியமே என்பதை நிரூபிக்கும் இரண்டு உதாரணங்களைக் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா? இதில் முதலாவதைச் செய்தவர் கனடாவில்…

புது தொடருக்கான கூகுளைத் தாண்டிய முயற்சி

கடந்த மூன்று மாதமாக எனது இரண்டாவது கட்டுரைத் தொடரை மெட்ராஸ் பேப்பரில் எழுதிவருகிறேன். முதலாவது தொடரான “நுட்பம்” செல்பேசி, கணினி பயன்பாட்டில் நான் கற்ற படிப்பினைகளைப் பற்றியது. அவற்றை எல்லோரும் அவர்களின் தினப்படி செயல்களைச் சுலபமாகச் செய்ய உதவும் வகையில் தொகுத்து…

இது தான் இந்திய வாழ்க்கை!

நம்ம வீட்டில் மழை நீர்க் கசிவு சரிசெய்ய, மரப் பொருட்கள் பழுதுபார்க்க, வண்ணம் பூச என்று வேலைக்காரர்களை அழைத்தால் என்ன நடக்கிறது? ஒரு நாள் வருவார்கள், அடுத்த இரண்டு நாட்கள் காணாமல் போவார்கள். கேட்டால், “பொது விடுமுறை, வார இறுதி, மச்சானுக்கு…