படிப்புக்கும் சிறையில் இருப்பதற்கும் தொடர்பு உண்டா?
இன்றைக்கு நாளிதழில் ஒரு செய்தியைப் படிக்க, மனதில் இந்தக் கேள்வி எழுந்தது. இந்தியாவில் இருக்கும் கைதிகளில் எத்தனை பேர், படித்த பட்டதாரிகள் மற்றும் படிக்காதவர்கள். படிப்புக்கும் கைதாவதற்கும் குறிப்பாகக் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவதற்கும் சம்பந்தம் உண்டா? ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் I was…








