செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே மாற்றி வருகிறது. ஆனால், அதை மக்கள் பார்க்கும் விதம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இல்லை என்று இந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது.
இந்தக் கணக்கெடுப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடியது:
வளர்ந்த மேலை நாடுகளில் ஏ.ஐ. மீதான அச்சமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஏழை மற்றும் வளரும் நாடுகளிலோ இந்தத் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கை கூடிக்கொண்டே போகிறது.
குளோப்ஸ்கேன் (GlobeScan) நிறுவனம், தி எகனாமிஸ்ட் (The Economist) இதழுக்காக நடத்திய ஏ.ஐ. மக்கள் செல்வாக்குக் கணக்கெடுப்பில் (AI Popularity Survey)தான் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.
இந்த முடிவுகளை நாங்கள் “சேப்பியன் ஜீனோ” (Sapien Geno) யு-ட்யூப் சேனலுக்காகப் பதிவு செய்த காணொலியில் விரிவாக அலசியிருக்கிறோம்.
காணொலியைப் பார்த்துவிட்டு, உங்கள் ஊரிலும் உங்கள் அலுவலகத்திலும் ஏ.ஐ.யை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கருத்துகளில் பகிருங்கள்!
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

