January 2023

Mysore, Sri Parakala Mutt Swamy vijayam to Chennai

அடுத்த இரண்டு வாரம் ஸ்ரீ பரகால மடம், மைசூர் ஜீயர் ஸ்வாமி சென்னை விஜயம். நேற்றைய தினம், மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபத்தில், எங்கள் ஆச்சரியன் அவர்களின் தலைமையில் நடந்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனத்தை (ஆராதனையை) கண்டு, ஸ்வாமியைச் செவிக்கும் பாக்கியம்…

MadrasPaper book release 2023

இன்று நடந்த பதிமூன்று புத்தக வெளியீட்டு விழா தமிழ் எழுத்து உலக வரலாற்றில் ஒரு புதுமை என நினைக்கிறேன். எழுதிய பெரும்பான்மையானவர்கள் முதல் முறை எழுத்தாளர்கள். விழாவிற்குத் தலைமை ஒரு சிறந்த எழுத்தாளர். சினிமா பிரபலங்களோ, அரசியல் பிரமுகர்களோ யாரும் இல்லை.…

USB-C, its origin and five special features

சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும்…

Social Media and the distraction for writing

மெட்ராஸ் பேப்பருக்கு ஒரு கட்டுரை எழுத மூன்று மணி நேரம் ஆகிறது. நடுவில் தெரியாத்தனமாக பேஸ்புக், டிவிட்டர் பக்கம் வந்தால் அரை நாளுக்கு மேல், சில சமயம் ஒரு நாள் கூட ஆகிறது. இந்த பதிவும் அதே பாதிப்பைச் செய்கிறது. கட்டுரை…

Tamil to English machine translation has improved a lot

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இயந்திரவழி மொழி பெயர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் எனது தமிழ் போஸ்டை இன்ஸ்டாகிராமில் இருக்கும் “See Translation” முயன்று பார்த்தேன், பெருமளவு தமிழில் எழுதிய பொருள் ஆங்கிலத்தில் சரியாகத் தான் வந்தது,…

46ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023

46th Chennai Book Fair 2023

எனது நினைவில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் தான் நான் இந்த அளவு குறைவாகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஜனவரி 7ஆம் தேதி மதியம் ஒரு மணியிலிருந்து 5 மணி வரை அங்கேயிருந்த சுமார் ஆயிரம் அரங்குகளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு,…

Don’t throw refill pack labels

இது சுக்கு காபியைப் பற்றியோ, அதன் பெயர்க் காரணம் பற்றியோ, இந்த உற்பத்தியாளர் பற்றிய பதிவோவில்லை. நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்ட யோசனையைப் பற்றியது. அட்டைப் பெட்டியில் வரும் மாவுகளை, டப்பாவில் கொட்டிவைக்கும் போது, இப்படி அட்டையிலிருந்து பெயரையும்…