இது சுக்கு காபியைப் பற்றியோ, அதன் பெயர்க் காரணம் பற்றியோ, இந்த உற்பத்தியாளர் பற்றிய பதிவோவில்லை. நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்ட யோசனையைப் பற்றியது. அட்டைப் பெட்டியில் வரும் மாவுகளை, டப்பாவில் கொட்டிவைக்கும் போது, இப்படி அட்டையிலிருந்து பெயரையும் பயன்படுத்தும் விவரங்களையும் வெட்டி, ஒட்டி வைத்தால், பயன்படுத்தும் போது என்ன பொருள் என்றும் தெரியும், எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் விளங்கும்.

இந்த முந்தைய பதிவில் என் அம்மாவிடம் இருந்து நெகிழி மறுசுழற்சி யோசனையை இங்கே படிக்கலாம்.

Tagged in:

,