October 2021

Sri Saraswathi Pooja 2021

பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் அவதிப்படும் உழைப்பாளிகளுக்கும், வசதியில்லாத படிக்க முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த ஆயுதப் பூஜை, சரஸ்வதி பூஜை தினத்திலிருந்து விடிவு பிறக்கும், நல்ல காலம் வர வேண்டும் என்ற பிரார்த்தனையோடு எங்கள் வீட்டில் பண்டிகையை எளிமையாக…