A book on Tamil Rockers by Rishikesh Raghavendiran
சில வருடங்களுக்கு முன்புவரை ”தமிழ் ராக்கர்ஸ்” என்கிற திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக, இலவசப் பதிவிறக்கம் செய்யக்கூடிய இணையத்தளத்தைத் தெரியாத தமிழர்கள் உலகெங்கிலும் யாருமே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓ.டி.டி. என்கிற சந்தா கட்டி படங்களைப் பார்க்கும் இணையச் சேவைகள்…








