Photoblog

இது நம்ம சென்னை (Chennai)

மழையும், மயிலாப்பூர் மினி டிபனும்!

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை. இன்றும் மழை இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணமாக காலை பத்து மணிக்குக் கூட வானம் மிக இருட்டாகவே இருக்கிறது. வெள்ளிக்கிழமை சினிமாவிற்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக நான் வீட்டை விட்டு வெளியில்…

Chennai Citi Centre, Mylapore

கடை அங்காடிகள் (மால்கள்) சாகுமா? மெல்லச் சாகும் அதற்கு உதாரணம் சென்னை ஸ்பென்சர் பிளாசா மற்றும் ராமீ மால் (திமுக அண்ணா அறிவாலயம் அருகில்). சில ஆண்டுகள் உயிருக்குப் போராடி, மீண்டு வருமா? மீண்டு வரலாம், அதற்கு உதாரணம் சென்னை சிட்டி…

Saint Thomas Mount, Chennai

இன்றைக்குத் தான் சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற மலைக்குச் சென்றேன்! நான் பிறந்ததில் இருந்து மெட்ராஸ்வாசி. இத்தனை ஆண்டுகாலமாகச் இங்கே வாழ்ந்தாலும் புனித தோமையார் மலைக்கு இதுவரை நான் போனதில்லை. St. Thomas Mount எனக் கேட்கும் பொழுதெல்லாம் போக வேண்டும்…

A revisit to VB World, Velachery

முந்தைய பதிவில் வேளச்சேரியில் உள்ள “விபி வோர்ல்டு” உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன். இன்று, அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, நண்பர்களுடன் நால்வராக மதிய உணவுக்காக மீண்டும் அதே இடத்துக்குச் சென்றோம். இந்த முறை அனுபவம் இன்னும் சிறப்பாக…

செனோடாஃப் சாலையில் இருக்கும் காபி கடையில் ஒரு மாலை நேர அனுபவம்

சென்னை செனோடாஃப் சாலையில், தமிழ் நாட்டு முதல்வர் வீட்டுக்கு அருகில் ஒரு அழகான காபி கடை இருக்கிறது. கடையின் பெயர் “ட்யூ ப்ரூ ரூம் பேக்ஹவுஸ்” (Dou Brew Room & Bakehouse). ஒரு மாலை வேளையில் சாப்பிட இங்கே சென்றோம்.…

மெட்ராஸ் நகரின் கோட்டைச் சுவர்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகஸ்ட் மாதம் வந்தாலே மெட்ராஸ் (நவீனமயமாக்கலுக்குப் பிறகு தான் அது சென்னை) நகரம் விழாக் கோலம் பூண்டுவிடும். பல இடங்களில் நகரின் ஆங்கிலக்கால வரலாறுகள் அலசப்படும், அவர்களால் கட்டப்பட்டவை விளக்கப்படும். இது எதுவும் நம்மை அடிமைப்படுத்தியவர்களைக்…