November 2025

How I completed the Electoral Roll Revision, SIR 2026 correction online?

எனக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்தை இணையம் வழியாகச் சமர்ப்பித்து விட்டேன். மிகக் கடினம் என நினைத்த விசயம் எளிதாக முடிந்தது எனக்கே ஆச்சரியம். தேவையாக இருந்தது கொஞ்சம் பொறுமை, அதோடு புரிந்து கொள்ளச் சில நிமிடங்களும் ஆர்வமும். எல்லோருக்கும் இவை…

Chennai Citi Centre, Mylapore

கடை அங்காடிகள் (மால்கள்) சாகுமா? மெல்லச் சாகும் அதற்கு உதாரணம் சென்னை ஸ்பென்சர் பிளாசா மற்றும் ராமீ மால் (திமுக அண்ணா அறிவாலயம் அருகில்). சில ஆண்டுகள் உயிருக்குப் போராடி, மீண்டு வருமா? மீண்டு வரலாம், அதற்கு உதாரணம் சென்னை சிட்டி…

செயலிகளின் கதை: 52 வாரப் பயணம் நிறைவு!

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில், எனது ‘செயலிகளின் கதை’ (Stories behind successful apps) தொடரின் 52ஆவது கட்டுரை வெளிவந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, நவம்பர் 28 அன்று வாட்ஸ்-ஆப் செயலியின் உருவாக்கக் கதையுடன் தொடங்கிய இந்தத்…

இது விளையாட்டில்லை

அழிந்துவருகிறது என்று சொல்லப்பட்ட பத்திரிகைத் துறையில் கால்பதிக்க முடிவு செய்தார்கள் அந்த இருவரும். விளையாட்டு (ஸ்போர்ட்ஸ்) செய்திகளை மட்டுமே எழுதுவோம் என்றார்கள். எங்கள் தளத்திலும் செயலியிலும் விளம்பரங்கள் எதுவும் கிடையாது, சந்தா கட்டித்தான் படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இவை எல்லாவற்றுக்கும்…