October 2025

என் ஜன்னலுக்கு அப்பால், முடிவில்லா சத்தம்

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகன் பதினாறு மாதங்களில் கட்டப்பட்டது. நியூயார்க் நகரின் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் பில்டிங் கூட ஒரு வருடம், நாற்பத்தைந்து நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் என் வீட்டின் பின்னால் வந்துகொண்டிருக்கும் புது வீடு கட்டும் பணிகள் கடந்த இரண்டரை…

வேடிக்கையான அமேசான் விமர்சனம்

நான் இந்த டிவியை வாங்கினேன். என் சுவரின் நிறத்துக்கு இது சரியாகப் பொருந்தவில்லை. அதனால் டிவியை வைத்துக்கொண்டேன், வீட்டைத்தான் விற்றுவிட்டேன். டிவியின் மாதாத்தவணையைக் கூட என்னால் செலுத்த முடியவில்லை. என் வீடு ஒரு சிறிய குடிசை. அந்த வீட்டை விட இந்த…

மகளிர் மட்டும்

நிதித் துறைக்கான தொழில்நுட்பங்களைக் குறிக்கும் ஃபின்டெக் (Fintech) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஃபெம்டெக் (FemTech) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபெம்டெக் என்பது பெண்கள் சார்ந்த, பெண்களுக்கான தொழில்நுட்பங்கள். இப்படியான நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிவந்துள்ள செயலிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி ஃப்ளோ…

ஓபன் சோர்ஸ் திட்டத்திற்குத் தொண்ணூறு லட்சம் ரூபாய் நன்கொடை!

நம் கணினிகளில் நாம் செய்யும் பணிகளில் பலவற்றைச் செய்ய உதவுவது திறமூல நிரல்களே. அதே போல இணையத்தைப் பின்னணியில் இயக்கச் செய்வது பெரும்பாலும் திறமூல மென்பொருட்களே. உதாரணமாக எந்த வகை வீடியோ பைலாக இருந்தாலும் அதை நம் கணினியில் பிளே செய்ய…

விலை சொல்ல மொழி தேவையில்லை

வெளிநாட்டுப் பயணியிடம் தான் விற்கும் பொருளின் விலையைச் சொல்ல வேண்டும், இருவருக்கும் அடுத்தவர் மொழி தெரியாது. என்ன செய்ய? வியாபாரி தன் கையில் இருக்கும் பணத்திலிருந்து ஒரு சில தாள்களை எடுத்து பொருளுக்கு முன் காட்டுகிறார். வாடிக்கையாளருக்கு விலைப் புரிந்து விடுகிறது.…

எப்படி உலகம் இவ்வளவு அசிங்கமாகிப் போனது?

நவீன உலகில் எந்த நகரமானாலும் அங்கே இருக்கும் கட்டிடங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, கண்ணாடிச் சுவர்களாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் கட்டிடத்திலும் ஒரு கவித்துவமோ, ஆத்மாவோ இருப்பதில்லை. இன்றைக்குக் கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடமும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது, ஆனால் அவை அசிங்கங்கள் என்பது…