My caricature as created by ChatGPT in February 2026
இரண்டு நாட்களாகப் பலரும் சாட்ஜிபிடி (ChatGPT) வரைந்த அவர்களது படங்களைப் பகிர்கிறார்கள். இது ஏதோ புதிதாக வந்திருக்கும் வசதி இல்லை, ஏற்கனவே சாட்ஜிபிடி செய்து வரும் வேலைதான். தற்போது சில மாதங்களாக கூகுள் ஜெமினி, சாட்ஜிபிடியை விடச் சிறப்பாக இருப்பதால், ஓபன்-ஏ.ஐ.…








