Social Media

Indigenous aircraft carrier INS Vikrant commissioned by PM Modi

இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பெருமையான நாள். இந்தியக் கப்பல்படையின் மிக பெரிய விமானந்தாங்கி ஐ. என். எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்குப் பிரதமர் திரு மோடியால் அர்ப்பணிக்கப்பட்டது. அரசியலை, காங்கிரஸ், பா.ஜ.க. என்பதை தாண்டி, இது இருபது வருட…

Physical Meetings

Is it only me who is facing attention deficit in physical meetings?

இப்போதெல்லாம் நேரடி அமர்வுகளில் ஒரு பதினைந்து நிமிடத்துக்குப் பின் ஒரேடியாக உட்கார முடிவதில்லை. இது எனக்கு மட்டும் தானா? அந்த மீட்டிங் அலுவல் ரீதியாக இருக்கட்டும் அல்லது குடும்பத்து நிகழ்ச்சியாகட்டும் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் (இல்லை நாம் போயிருக்கும்) விருந்தினர் வருகையாகட்டும்.…

Azhage song in Saivam makes me emotional

இந்த காட்சியை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கிவிடும். பல முறைப் பார்த்திருக்கிறேன், பல நாட்களுக்கு பின் இன்றுப் பார்த்தப் போதும் அப்படித் தான். சைவம் (2014) என்ற இந்தப் படத்தில், அழகே என்கிற அருமையானப் பாடலில் வரும்…

My first talk on Clubhouse – Tamil & Technology for SICCI

#கிளப்ஹவுஸ், நானும் வந்துவிட்டேன். பேசி பேசியே பொழுதைப் போக்குபவர்கள் நாம், அதனால் பேச (கேட்பவர்கள் எவ்வளவு பேர் என்று தெரியாது) இன்னுமொரு மேடையா? என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னை(யும்) பேச அழைத்து, இழுத்து வந்துவிட்டனர் சில நலன்(!) விரும்பிகள்.…