September 2022

Drivers of my city Chennai have lost traffic sense!

சென்னை பெருநகரில் எங்கேயும் போவதற்கே கடுப்பாக, பயமாக இருக்கிறது! மெட்ரோ (மின்சார இரயில் கூட) இருப்பது மட்டுமே ஆறுதலான விசயம். எந்த காலத்திலும் எங்கள் நகரத்து ஓட்டுநர்கள், அது கார், இரண்டு சக்கரம், ஆட்டோ, பஸ் என எந்த வகையான வாகன…

How to jot down in your mobile, notes and items to remember?

குறிப்புகள் முக்கியம்! நூறு ஆண்டுகள் கடந்தும் கணித மேதை ராமானுஜனின் சில கையெழுத்துக் குறிப்புகளை இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியொரு எழுத்து. இருக்கட்டும். நாமெல்லாம் மேதைகள் இல்லை. இருந்தாலும் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை, தொலைபேசி எண்களை, முகவரிகளை, தேதிகளைத்…

The Tamil Nadu Government event that happened on time and was crisp

குறிப்பிட்ட நேரத்தில் (மாலை 6.30) சரியாக ஆரம்பித்து, சுருக்கமாக (50 நிமிடங்களுக்குள்) ஆனால் கச்சிதமாக நடத்தப்பட்ட அரசு விழாவிற்கு இன்று மாலையில் சென்றது மகிழ்ச்சி. முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அரசின் தமிழ் இணையக் கழகத்தின்…

What electronics to pack on your next travel?

புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது, என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான…

தெரிந்த செயலிகள், தெரியாத செயல்கள்

தெரிந்த செயலிகள், தெரியாத செயல்கள் – இன்று (14 செப்டெம்பர் 2022) மெட்ராஸ்பேப்பரில் வெளிவந்துள்ள எனது கட்டுரை. பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆன்ட்ராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும்…

Sorry state of Chennai roads and lack of directions

சென்னைவாசிகளுக்கு எது முக்கியம்? விடை: சாலையோ பொதுப் போக்குவரத்தோ இல்லை! ⛔தென் சென்னை சாலைகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக தோண்டி, குத்தி குதறி தான் இருக்கிறது. பலவும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கவே படவில்லை, அதனால் தோண்டவே வேண்டாம், அவையே உள்வாங்கி…