July 2025

Is Japanese Interval Walking the Health Boost You’ve Been Missing?

கடந்த சில நாட்களாக இணையத்தில் குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கப்படும் டிக்-டாக் வீடியோக்களில் ‘ஜப்பானிய நடைப்பயிற்சி’ (Japanese Walking) முறை பிரபலமாகி வருகிறது. இது ஏதோ கஷ்டமானது, நம்மால் செய்ய முடியாதது என்று நினைத்துப் பார்த்தால், இது ஜூஜூபி மெட்டர். செய்முறை விளக்கம்…

பூவே பூச்சூடவா பாடல்

பேஸ்புக்கின் அல்காரிதம் சில சமயம் விசித்திரமாக நடந்துகொள்ளும். இரண்டு நாள் முன்பு, சம்பந்தமே இல்லாமல் ‘பூவே பூச்சூடவா’ பாட்டு பின்னணியில் இடம் பெற்ற ஒரு குறும்படத்தைத் தள்ளிவிட்டது. பல வருடங்கள் இருக்கும் அதைக் கேட்டு. ஆனால் கேட்ட நொடியிலிருந்து மூளைக்குள் ஒரு…

பயனர் உதவியாளராக பில் கேட்ஸ்

புதிதாக வந்திருக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உதவி கோரினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸே நேரடியாகப் பதிலளிக்கிறார் என்றால் சந்தேகமே வேண்டாம். நீங்கள் தரவிறக்கியது ஃபியா (Phia) ஃபேஷன் செயலியாக இருந்தால், அது பில் கேட்ஸ்தான். சமீபத்தில்…

ஏஐ உதவியுடன் நேர்முகத் தேர்வுகள், சரியா தவறா?

இன்றைய செய்யறிவு உலகில் வேலைக்கு ஆட்களை எடுக்கச் செய்யப்படும் நேர்காணல்கள் எப்படி இருக்க வேண்டும்? இந்த காணொலியில் நண்பர் அருளும் நானும் இந்தத் தலைப்பிலேயே நானும் இன்றைய பாட்காஸ்டில் பேசியிருக்கிறோம் (கீழே). பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பகிரவும். ஒரு துளிர் தொழிலுக்கு…

தக்‌ஷின் – பழைய சுவையுடன் புதிய முகவரி

உணவகங்கள் போய் சாப்பிட்டு வந்ததோடு நிற்காமல், சாப்பிட உணவு வகைகளைப் படமெடுத்துப் பகிர்ந்து வயிற்றெரிச்சலை மன்னிக்கவும் வயிற்றுப் பசியைக் கிளப்புகிறேன் என்று நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறுகிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லுவது நாகரிகம் இல்லை என்பதால் விட்டுவிடுவோம். இருந்தாலும்…

செயற்கை நுண்ணறிவை மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படிப் பயன்படுத்தலாம்?

இன்று கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்குப் பெரிய தலைவலியாக வந்திருப்பது இயற்றறிவு (ஜெனரேட்டிவ் ஏஐ). தற்போது சில மாணவர்கள் இதைக் கொண்டு ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துதலே முக்கிய பிரச்சனை. எல்லா புதிய நுட்பங்களைப் போல இதுவும் இருமுனைக் கத்தியே. உண்மையில் மாணவர்களின் கற்றலுக்கு செய்யறிவு…