புதிதாக வந்திருக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உதவி கோரினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸே நேரடியாகப் பதிலளிக்கிறார் என்றால் சந்தேகமே வேண்டாம். நீங்கள் தரவிறக்கியது ஃபியா (Phia) ஃபேஷன் செயலியாக இருந்தால், அது பில் கேட்ஸ்தான்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் தனது இளைய மகள் ஃபோபி கேட்ஸ் (Phoebe Gates), மகளின் நண்பர் சோஃபியா கியானி (Sophia Kianni) இருவரும் சேர்ந்து ஃபியா (Phia) என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார். அதோடு, ஆடையலங்காரச் செயலியான ஃபியாவில் நானும் ஒரு பயனர் உதவியாளராக இருக்கிறேன் என்றும் சொன்னார்.

ஃபியா அப்படி என்ன செய்யும் என்று தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading