July 2025

ஹேப்பியான பசுமாடுகள்

ஹாப்பி கௌ (Happy Cow) என்கிற பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ பசு மடம் பற்றிய செயலி என்று நினைக்க வேண்டாம். இது நனிசைவர்களுக்கான (தீவிரச் சைவ உணவினர்) வழிகாட்டி. ஆங்கிலத்தில் வீகன் (Vegan) என்று அழைக்கப்படும் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள்…

செஞ்சி கோட்டை, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளம்

சமீபத்தில் யுனெஸ்கோவால் (UNESCO) இந்தியாவின் 44-வது உலக பாரம்பரியத் தளமாக செஞ்சி கோட்டை (Gingee Fort) அங்கீகரிக்கப்பட்டுள்ளது! இந்தக் கோட்டை 17-19 நூற்றாண்டுகளில் மராத்தியர்களால் விரிவாக்கப்பட்ட 11 கோட்டைகளில் ஒன்று. என் பள்ளி நாட்களில் செங்கிக்கு கல்விச் சுற்றுலா (excursion) ஒரு…

ஏ.ஐ.யை ரகசியமாக ஏமாற்றும் ஆராய்ச்சியாளர்கள்!

இந்த குறும் வீடியோவில் இதை எளிதாக ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் எண்ணம் என்ன? கீழே கருத்தில் சொல்லவும்! விவரம்: சில ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் “வெள்ளை” வண்ணத்தில் சில வரிகளில் ரகசியக் கட்டளைகளை மறைத்து, இயற்றறிவு மாதிரிகளை ஏமாற்றுகிறார்கள்…

உரு நூல் என் பார்வையில், ஏன்? எதற்கு?

எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. அதோடு பல்வேறு புதிய அழகான எழுத்துருக்களையும்…

பேச்சை யூஸ் பண்ணுகிறேனா? பேசுகிறேனா?

“நான் பேச்சை அதிகமாக யூஸ் பண்ணுகிறேன்”, “குரலை அதிகமாக யூஸ் செய்பவர்கள்”. இது தமிழா, தங்கிலீஷா? எந்த மொழி இலக்கணத்திலும் வராத சொற்தொடர்கள். ‘பேசுதல்’ என்ற பொருளில் ‘Use’ எனும் ஆங்கில வார்த்தையைத் தனியாகத் தமிழில் சேர்த்துப் பேசியதுதான் கவனத்தை ஈர்த்தது.…

Girish Mathrubootham of Freshworks and Gobinath on AI

சென்னையிலிருந்து தொடங்கப்பட்டு இன்று உலகளவில் பிரபலமாக இருக்கும் மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லவும் என்று கேட்டால் முதலாவதாக ஜோகோ, இரண்டாவதாக பிரஷ்வோர்கஸ் என்றே எல்லோரும் சொல்வார்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் சாஸ் (SaaS) துளிர்த் தொழில்களுக்கு (ஸ்டார்ட்அப்) அடையாளமாக இருப்பவர் பிரஷ்வோர்க்ஸின் நிறுவனர்…

மூன்று பேர், மூன்று நிமிடம்

‘இந்தியாவின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் இருக்கும் பெட்டிக்கடைகளை நடத்துபவர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். நாள் முழுவதும் கடையிலேயே இருப்பவர்களுக்குத் திறமைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், ஆனால் நேரம் இருக்காது. உதாரணமாக ஒரு யூட்யூப் சேனலை நடத்துவது எவ்வளவு சுலபம் என்பது தெரிந்தால் இவர்களும் வெற்றி…