July 2024

மைக்ரோசாப்ட் கோ-பைலட் செயல்முறை விளக்கம்

இன்றைய தேதியில் நிறுவனங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்து எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அறிவித்த ஒரு வேலைக்கு முன்பைவிட பல மடங்கு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வருகிறது. அவற்றில் பலவும் தவறாக, தேவையான வேலைக்குச் சம்பந்தமே இல்லாத வகையில் வருகிறது.…

உலகளவில் விண்டோஸ் கணினிகளில் இன்று வந்த சிக்கல்

நாம் வாழும் உலகம் எந்தளவு இன்றைக்குக் கணினி மயமாகி இருக்கிறது, மென்பொருள் இல்லாமல் இயங்க முடியாது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறது எங்கோ அமெரிக்காவில் Crowdstrike என்கிற நிறுவனத்துப் பொறியாளர்கள் இன்று செய்த தவறு. இது விண்டோஸ் கணினிகளுக்கு மட்டும் வந்த…

சென்னை பக்வான் உணவகம்

போன வாரம் சென்னை தி.நகர் பக்வான் உணவகத்தில் நான் சாப்பிட்ட: பாலாடைக்கட்டியும், வெண்ணெய்யும், பூண்டும், வதக்கிய மொட்டுக் காளானும் – Mushroom Stroganoff (Fresh Button Mushroom sauce with creamy cheese sauce and herbed butter rice). இத்தாலிய…

கொச்சி பன்னாட்டு விமான நிலையம்

✈️சென்னையிலிருந்து மாலத்தீவுகள் செல்ல பெங்களூர் பன்னாட்டு விமான முனையம் வழியாகச் சென்றது போல, சென்னைக்குத் திரும்பிவர எனக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது கொச்சி பன்னாட்டு விமான நிலையம். கொச்சி விமான நிலையத்திற்குப் பல முறை சென்றிருந்தாலும், பன்னாட்டு விமான முனையத்திற்குப் போவது இது…

பெங்களூர் கெம்பெகவுடா விமான நிலையம்

பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு விமான முனையத்தைப் பற்றிப் பார்ப்போம். மும்பை, டில்லி அளவு பெரியது இல்லை. சுவர்கள், கூரைகள் எல்லாம் மூங்கில் மரத்தில் செய்தது போன்ற தோற்றம், பார்க்கவே அழகாக இருக்கிறது.