போன வாரம் சென்னை தி.நகர் பக்வான் உணவகத்தில் நான் சாப்பிட்ட: பாலாடைக்கட்டியும், வெண்ணெய்யும், பூண்டும், வதக்கிய மொட்டுக் காளானும் – Mushroom Stroganoff (Fresh Button Mushroom sauce with creamy cheese sauce and herbed butter rice).
இத்தாலிய வகை உணவோடு அதிசயமாக இந்தக் குங்குமப்பூ அரிசிச் சோறும் இருந்தது. அது சூப்பா, குழம்பா? சோற்றோடு சீஸ்ஸும் சேர்ந்து சாப்பிட்டது ஒரு விநோதமான அனுபவம். விலை சுமார் 400 ரூபாய் என்பதால் மிச்சம் வைக்காமல் வந்திருந்த நண்பரோடு சேர்ந்து சாப்பிட்டு முடித்தோம்.

#Pakwan #Mushroomfood #italiancuisine
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

