July 2024

Beware of electricity disconnection fraud messages

இப்போது வந்து கொண்டிருக்கும் புது வித ஏமாற்றுவேலை இது. உடனே இந்த எண்ணை வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் “Block and Report” என்கிற வசதியை அழுத்தி புகார் அளிக்கவும். நம்மூர் மின்சாரத் துறை, அரசாங்கத் துறை அவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள், அமைச்சர்கூட…