-
Why do we give shawls as guest gifts?
தமிழ்நாட்டில் நடக்கும் பெருவாரியான பொது நிகழ்ச்சிகளில், நம்மூர் வெயிலுக்குக் கொஞ்சம் கூட உதவாத ஒரு பொருள் நம் தோளில் அணிவிக்கப்படும் – அது பட்டு ஜரிகை தரித்த பொன்னாடைகள். சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடமே பல நூறு சால்வைகள் சேர்ந்துவிடும், அப்படியென்றால் அரசியல் தலைவர்கள், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் நிலை எப்படியிருக்கும்? அவர்கள் வீட்டில் இதையெல்லாம் என்ன செய்வதென்றே தெரியாது. அவர்(கள்) நடத்தும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும் இந்த சால்வைகள், சுற்றிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். ஏழைகள் இதைக் குளிரில் கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என நினைத்தால் அதுவும் வேலை செய்யாது. இது பட்டு, அதுவும் ஜரிகை (உண்மை பட்டா, ஜரிகையா என்றெல்லாம் கேட்கக் கூடாது) தரித்த சால்வைகள், இதை யாருமே போர்த்திருக்கக் கூட முடியாது. என் அப்பாவிடம் இருந்த பல சால்வைகளை வீட்டில் இருக்கும் அலமாரி தட்டிகளில் காகிதத் தாள்களுக்குப் பதிலாகப் போட்டு அதன் மேல் துணிகளை அடுக்கத் தான் பயன்படுகிறது. போட்டோ ஃபிரேம் புத்தகங்களை நினைவுப் பரிசாகக் கொடுக்கலாம்,…
-
என் அம்மாவிடம் வாங்கியப் பாராட்டு!
இதெல்லாம் ஒரு போஸ்டா? வெங்கட்ரங்கன் கடைக்கு போனா என்ன, போகவில்லை என்றால் என்ன, என்று சொல்லமாட்டேன் என்றால் மேலே படிக்கவும். 🏬கடந்த நாற்பத்து சொச்சம் வருடங்களாக நான் சென்னை மாம்பலம் (தி.நகர்) வாசி. வாரத்தில் பல நாட்கள் பனகல் பூங்காவைத் தாண்டித் தான் போவேன். இருந்தும் அங்கே இருக்கும் சென்னை சில்க்ஸ், போத்திஸ், ஆர்.எம்.கே.விக்கு ஒரு முறைக் கூடப் போனதாக நினைவில்லை. சில முறை சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்க்கு போய் துண்டு (கட்) துணிகள் வாங்கியிருக்கிறேன். திருநெல்வேலிப் போன போது அங்கே போத்திஸ்ஸின் மிகப் பெரியக் கடைக்குப் போய் இருக்கிறேன். தி. நகர் கடைக்குப் போகாத பாவத்தைப் போக்கும் பாக்கியம் இன்று வாய்த்தது. 👦🏾என் பையன் கல்லூரிக்குப் போட்டுப் போக சில சட்டையும், டி-ஷர்ட்டும் வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக இவற்றை வாங்க என் வாடிக்கையானக் கடை மைலாப்பூர் ரெக்ஸ்-பேஷன் தான். இன்று ஏதோ தோன்ற, தி. நகர் போத்திஸ்க்கு போனேன். அவர்களின் வாகன நிறுத்தகம், துரைசாமி சுரங்கப்பாதை அருகே இருக்கிறது, அங்கே காரை நிறுத்திவிட்டு கடைக்குப்…
-
TexValley, a large Textile Mall in Erode
After our trip to Sankagiri Fort and then our Lunch, a friend recommended we visit one of the largest Textile Malls in the state before we go back to the hotel in Salem where we were staying. Called TexValley the malls are in Erode (Google map), about 75 minutes from Salem City and is on the National Highway 544 (Salem to Kochi). TexValley is an initiative of the local entrepreneurs in the region and supported by the Ministry of Textiles, Government of India and Government of Tamil Nadu. The region comprises Coimbatore, Tirupur and Erode – they form the Textile Valley of Tamil Nadu, hence the name for the mall.…
-
Smart tip for wearing a new shirt
No school will teach you this, only age and experience will! Never plan to wear a new (ready-made or bespoke) shirt without removing it from the packing and having it pressed (ironed). Shirts get creases in the folds when kept inside the bag. Always, remove the shirts from the bag, press it and then fold it lightly or hang them – ready for wearing.
-
My new fedora hat
For Chennai’s summer, a hat looks better and feels comfortable than a cap. Does it suit me? I bought the hat from Amazon India for Rs.247, called the “Fully Men’s Fedora Hat” it is made out of cotton and jute. My black hair is not happy to be hidden inside the hat, though!
-
Reusable Cloth bags are back in vogue
I am not an environment freak like my son. I don’t avoid using plastics, responsible usage I should add. I feel plastics have been unfairly targetted by the millennials, the material has made a tremendous contribution to human life and comfort. The problem has been how we use it, what for, where and how we dispose of safely (still an unsolved problem for the scientists) it. I have been inspired by my mother when it comes to reusing anything good including plastic bags (read this example). I have been trying to use biodegradable garbage bags. I was missing the convenience of plastic bags was when it comes to ad-hoc unplanned…
-
My new Mens Purse
I had written here about my purchase in 2014 of a messenger bag or shoulder bag that I use to carry my iPad, few accessories and cash. It was the best purchase I ever made, the bag has super convenient. The other day my father-in-law traveled and I gave the bag to him so that he carry his travel document easily. That meant I had to shop for a new bag for myself, I looked online. I found this one – Gauge Machine messenger bag for Rs.1799 from Myntra. With dimensions of Height: 19 cm, Width: 16 cm & Depth: 5.5 cm I think I went for something too small…
-
Tamil Brahmin Wedding
Recently my nephew got married. Tamil Iyengar weddings are 2 to 3 days affair and are colourful throughout. It all starts with putting up of Pandal decorations in front of the bridegroom’s house – like the one you see in the top of this page. I was able to take these few photos capturing how beautiful the wedding was.