Nayanthara: Beyond the Fairytale
இரண்டாண்டுகளாக எதிர்பார்த்து, ஒரு கட்டத்தில் வரவே வராது என மறந்துவிட்ட ஆவணத் திரைப்படம், இப்போது வந்திருக்கும் “நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்”. தென் இந்தியச் சினிமா, குறிப்பாகத் தமிழ்த் திரைப்படத் துறை கதாநாயகர்களைச் சுற்றியே சுழலும் உலகம். இந்த ஆண் ஆதிக்கச்…








