Android

Mobile Apps Technology

தமிழ் கணிமை தொழில்நுட்ப அமைப்பான உத்தமம், இன்று முதல் செல்பேசிக் கணிமை 2016 என்ற பெயரில் இருநாள் பயிலரங்கம் ஒன்றை நடத்துகிறார்கள். இன்று மதியம் என்னை “குறுச்செயலிகள் உருவாக்க தொழில்நுட்பம்” (Mobile Apps Development Technology) என்ற தலைப்பில் பேச அழைத்தார்கள்.…