Technology

கட்டுரைகளைத் தாண்டி, உண்மையான கற்றலை அளவிடும் நேரம் வந்துவிட்டது

AI Has Broken Essay Writing. What Comes Next?, A post in Tamil

இன்றைக்கு வந்துள்ள நியூயார்க் டைம்ஸ் (New York Times) கட்டுரையான “Student Cheating Is Becoming Impossible to Detect in an A.I. Era”, உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அலசுகிறது. மாணவர் எந்த…

Why I bought a World Map Mouse Pad

படத்தில் நீங்கள் பார்ப்பது உலக வரைபடம் அச்சிடப்பட்ட கீபோர்டு மற்றும் மவுஸ் பேடு. இதில் என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும். இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் வரும் பல விளம்பரங்கள் செய்வது இதைத் தான். இப்படியும் ஒரு பொருள் கிடைக்கிறதா என்று…

மேக்கில் முதல் செயலிழப்பு

கீழே வீடியோவில் நீங்கள் பார்ப்பது மேக் (Mac) கணினியில் நான் எதிர்கொண்ட முதல் செயலிழப்பு. எப்போதும் கீழே இருக்கும் டாக் (Dock) கூடக் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நான் இயக்கிய பிண்டா புராஜெக்ட் (Pinta Project) செயலி, இதுவொரு இலவசத்…

மைக்ரோசாப்ட் பில்ட் 2026 மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய AI வசதிகள் என்னென்ன?

இந்த காணொலியில் மைக்ரோசாப்ட் பில்ட் (Microsoft Build 2026) மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கியமான செய்யறிவு அறிவிப்புகள், Surface RTX Spark Dev Box, ஏ.ஐ. உதவியாளர்கள், விண்டோஸ்ஸுக்கான ஓபன் கிளா (Open Claw) செயலி, நிரல்களுக்கான புதிய வசதிகள் மற்றும் மைக்ரோசாப்ட்டின்…

Anthropic Mythos 5, Claude Fable 5 ஏ.ஐ. மாதிரிகள் மாற்றமா, ஏமாற்றமா?

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் வெளியிட்டுள்ள ‘கிளாடு மைத்தோஸ்’ (Claude Mythos) மாடலோட கட்டுப்படுத்தப்பட்ட புதிய வடிவம்தான் இந்த கிளாடு ஃபேபில் (Claude Fable 5). இதுவும் மைத்தோஸும் ஒண்ணா? இதுல இருக்குற கட்டுப்பாடுகள் என்ன? இதோட விலை என்ன? யாரெல்லாம் இதை…

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

வரலாற்றிலேயே மிகச் சிறந்த கருத்தடை சாதனம் ஐபோன்

செல்பேசிப் பயன்பாட்டால் பசங்க படிக்க மாட்டேனென்கிற புலம்பலைக் கேட்டிருப்போம். ஆனால், ஐபோன் (iPhone) வெளிவந்ததில் இருந்து மக்கள், பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள மாட்டேனென்கிறார்களாம். அதாவது பிள்ளைப்பேறே குறைந்துவிட்டது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்! மேலும் விவரங்கள்: ஜூன்…

Microsoft Build 2026

மைக்ரோசாப்டின் நிரலர்களுக்கான மாநாடு (Microsoft Build 2026) தற்போது சான் பிரான்சிஸ்கோவில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இதற்காக அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன், பெருந்தொற்றுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போவதை நிறுத்திவிட்டேன். வீட்டிலிருந்தே இணையம் வழியாகப் பார்ப்பது வசதியாக இருக்கிறது. இன்றைக்கு மைக்ரோசாப்ட்…