Technology

இறந்தவர்களின் செல்போன் – என்ன செய்ய வேண்டும்?

இது ஒரு டிஜிட்டல் விழிப்புணர்வுக் காணொலி. “வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்” என்பது எல்.ஐ.சி. (LIC) விளம்பரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் செல்பேசிக்கும் பொருந்தும். அதனால், உங்கள் செல்பேசியின் அடையாள ரகசிய எண் (PIN) மற்றும் கூகுள் (Google) / ஆப்பிள் (Apple) கடவுச்சொற்களை…

Mudalali, a free game inspired by Monopoly with places in Tamil Nadu

இதோ வந்துவிட்டது ‘முதலாளி‘ செல்பேசி விளையாட்டு. தரவிறக்க எதுவுமில்லை. நிறுவ எதுவுமில்லை. முற்றிலும் இலவசம். நாம் முன்பு விளையாடிய மோனோப்போலி (Monopoly) விளையாட்டை அடிப்படையாக வைத்து, நம் தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை வழங்குகிறது ‘முதலாளி’. இன்று இதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்.…

ஏஐ காலத்தில் தரவுப் பகுப்பாய்வு துறையின் முக்கியத்துவம் – துறை நிபுணரின் விளக்கம்

இந்த உரையாடலில், அமெரிக்காவின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Wawa நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics) துணைத் தலைவராக பணியாற்றிய திரு நாகு நம்பி, ஒரு நிறுவனத்தில் தரவுப் பகுப்பாய்வு (Data Analytics)-யின் முக்கியத்துவம், தரவு உத்தி (Data…

அச்சிட்ட தமிழை அசத்தலாகப் படிக்கும் ‘மிஸ்ட்ரல்’ ஏ.ஐ!

மிஸ்ட்ரல் என்பது பிரான்ஸ் நாட்டின் முன்னணிச் செயற்கை நுண்ணறிவு நிறுவனம். இன்றைக்கு அவர்களது புது ஏ.ஐ. மாடல் Mistral OCR 4ஐ வெளியிட்டிருக்கிறார்கள். இது ஓர் ஒளி எழுத்துணரி (OCR) மாதிரி. புத்தகங்களில் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதிய பக்கங்களைப் படங்களாகக்…

கட்டுரைகளைத் தாண்டி, உண்மையான கற்றலை அளவிடும் நேரம் வந்துவிட்டது

AI Has Broken Essay Writing. What Comes Next?, A post in Tamil

இன்றைக்கு வந்துள்ள நியூயார்க் டைம்ஸ் (New York Times) கட்டுரையான “Student Cheating Is Becoming Impossible to Detect in an A.I. Era”, உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அலசுகிறது. மாணவர் எந்த…

Why I bought a World Map Mouse Pad

படத்தில் நீங்கள் பார்ப்பது உலக வரைபடம் அச்சிடப்பட்ட கீபோர்டு மற்றும் மவுஸ் பேடு. இதில் என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும். இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் வரும் பல விளம்பரங்கள் செய்வது இதைத் தான். இப்படியும் ஒரு பொருள் கிடைக்கிறதா என்று…

மேக்கில் முதல் செயலிழப்பு

கீழே வீடியோவில் நீங்கள் பார்ப்பது மேக் (Mac) கணினியில் நான் எதிர்கொண்ட முதல் செயலிழப்பு. எப்போதும் கீழே இருக்கும் டாக் (Dock) கூடக் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நான் இயக்கிய பிண்டா புராஜெக்ட் (Pinta Project) செயலி, இதுவொரு இலவசத்…

மைக்ரோசாப்ட் பில்ட் 2026 மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய AI வசதிகள் என்னென்ன?

இந்த காணொலியில் மைக்ரோசாப்ட் பில்ட் (Microsoft Build 2026) மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கியமான செய்யறிவு அறிவிப்புகள், Surface RTX Spark Dev Box, ஏ.ஐ. உதவியாளர்கள், விண்டோஸ்ஸுக்கான ஓபன் கிளா (Open Claw) செயலி, நிரல்களுக்கான புதிய வசதிகள் மற்றும் மைக்ரோசாப்ட்டின்…