இன்று எதற்கு எடுத்தாலும், எதையாவது தெரிந்துகொள்ளவும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றை இயக்க இணையத் தொடர்பு, செல்பேசித் தொடர்பு வேண்டும், ஏனென்றால் இவை எல்லாமே மேகக் கணினிகளில் (Cloud computing) இயங்குபவை.
நீங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தாலும் ஏ.ஐ.யைப் பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் செயல்முறை விளக்கக் காணொலி இது. இந்த முறையில் (Ollama) பயன்படுத்த மாதக் கட்டணமோ, சந்தாவோ கிடையாது. இணையத் தொடர்பு கூடத் தேவையில்லை.
இதைச் செய்வது எப்படி என்று சேப்பியன் ஜீனோவின் இந்தக் காணொலியில் விளக்கி இருக்கிறேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

awesome, hope the event was great and fruitful. Well explained Vengi as usual rock on. As you said it works offline can we consider as SLM( small language model) that ran in individual machines and can be trained to specific domain or business need? once you back to online or connected to internet will it get synced what searched offline to get trained?
Great question!
To clarify one thing though — OLLAMA doesn’t passively learn from your queries. The model weights stay fixed. Domain-specific training needs deliberate fine-tuning, not an automatic sync when you’re back online.
But your instinct is right — most everyday ChatGPT use cases will shift to on-device models. Google already bundles Gemini Nano in Chrome, Apple Intelligence is rolling out (though Siri upgrades are still taking their time ), and both Mac & Windows are building local model support with seamless cloud fallback as needed. This hybrid approach is clearly where things are headed!