தமிழ்

பொங்கல் வாழ்த்துக்கள், வலைப்பூவின் இரண்டாம் ஆண்டு நிறைவு

தமிழர்களின் எண்ணற்ற பண்டிகைகளுள் படுவிமர்சையாகக் கொண்டாடப்படும் திருவிழா தைப்பொங்கல். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.விளையாட்டாக ஆரம்பித்த என் வலைப்பூ இன்று தனது மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர இறைவனின் அருளையும், உங்கள் வாழ்த்துக்களையும்…

அக்னிச்சிறகுகள் ஒலிப்புத்தகம்

நான் எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தால் மிகத் தாமதமான வலைப்பூ இது. இந்தாண்டு ஜனவரி மாதத்தில் வழக்கம் போல் சென்னை புத்தகக்காட்சி நடந்தது. 27 ஆண்டுகளைக் கடந்து, இது 28ஆவது ஆண்டு. சில வருடங்களாய் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது புத்தகத்துறைக்கு…

My TV Interview was live today

தமிழில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று திரு மாலன் அவர்கள் திரு தி.ந.ச.வெங்கட ரங்கனை சன் நியூஸ் ஐ.டி டாட் காம் நிகழ்ச்சியில் 2005 மே ஒன்றில் கண்ட பேட்டி. இதில் எம்.எஸ்.ஆபிஸ் தமிழ் செயல் முறை விளக்கமும்…

Myself, seen doing the demo in தமிழ் of Microsoft Office 2003 Tamil LIP in front of Dr.Kalaignar Karunanidhi, Mr.G.K.Vasan, Mr.Dayananidhi Maran, The Hindu Mr.Ram, Mr.Ravi Venkatesan

சென்னை சாலையில், நேற்று ஒரு அனுபவம்

நேற்று இரவு ஒரு டின்னரை முடித்துவிட்டு, நானும் எனது விருந்தாளியும் காரில் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துக் கொண்டிருந்தோம். மணி சுமார், 11:30pm இருக்கும், நான் தான் ஒட்டுனர். சாலை குறுக்கே பல காவல்துறையினர், வரும் ஒவ்வொரு காரையும் நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தனர்.…

மேலும் பல தமிழ் வலைப்பதிவுகள்

தமிழில் இப்போது பலப்பல வலைப்பதிவுகள்/வலைப்பூக்கள் வந்துள்ளது. இன்று திரு.மாலன் (திசைகள்.காம்) அவர்கள், என் அலுவலகத்திற்கு வந்திருந்தப் பொழுது சொன்ன தகவல் இதை உறுதி செய்தது – “கடந்த சில மாதங்களில் தமிழில் வலைப்பூக்களின் எண்ணிக்கை பல நூறை தாண்டிவிட்டது, அதில் எழுதப்பட்டவை…