தமிழில் இப்போது பலப்பல வலைப்பதிவுகள்/வலைப்பூக்கள் வந்துள்ளது. இன்று திரு.மாலன் (திசைகள்.காம்) அவர்கள், என் அலுவலகத்திற்கு வந்திருந்தப் பொழுது சொன்ன தகவல் இதை உறுதி செய்தது – “கடந்த சில மாதங்களில் தமிழில் வலைப்பூக்களின் எண்ணிக்கை பல நூறை தாண்டிவிட்டது, அதில் எழுதப்பட்டவை பல ஆயிரத்தை தொட்டுவிட்டது” என்று.

தமிழில் உள்ள பல வலைப்பூக்களைப் படிக்க, இங்கே சுட்டவும்.

(Mr.Malan with the bhashaindia.com team at Vishwak)

Categorized in:

Tagged in: