தமிழர்களின் எண்ணற்ற பண்டிகைகளுள் படுவிமர்சையாகக் கொண்டாடப்படும் திருவிழா தைப்பொங்கல். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.விளையாட்டாக ஆரம்பித்த என் வலைப்பூ இன்று தனது மூன்றாம் ஆண்டில் நுழைகிறது. எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர இறைவனின் அருளையும், உங்கள் வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்.

பொங்கல் பானை

பொங்கல் படையல்

Categorized in:

Tagged in: