செனோடாஃப் சாலையில் இருக்கும் காபி கடையில் ஒரு மாலை நேர அனுபவம்
சென்னை செனோடாஃப் சாலையில், தமிழ் நாட்டு முதல்வர் வீட்டுக்கு அருகில் ஒரு அழகான காபி கடை இருக்கிறது. கடையின் பெயர் “ட்யூ ப்ரூ ரூம் பேக்ஹவுஸ்” (Dou Brew Room & Bakehouse). ஒரு மாலை வேளையில் சாப்பிட இங்கே சென்றோம்.…








