பிரபல இந்தி திரைக்கலைஞர் அனன்யா பாண்டே சில மாதங்களுக்கு முன்னர் தனது மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும் போது “சமூகவலைத்தளங்களில் யாருமே அவர்களது தோல்விகளைப் பகிர்வதில்லை” என்றார். ஒவ்வொரு நாளும் நமது அன்றாட வாழ்க்கையை மிகைப்படுத்தியே நாம் இச்செயலிகளில் பகிர்கிறோம் – அந்தக் கட்டாயத்தினாலேயே மன அழுத்தம் வருகிறது என்பதைக் குறிக்கும்வண்ணம் இதைச் சொன்னார் அனன்யா.

இந்த நவீன உலகில், சமூக வலைத்தளங்களும் வேண்டும், அதில் நிஜமும் வேண்டும் என்றால் அது சாத்தியமா? சாத்தியம் என்று செய்து காட்டியிருக்கிறார்கள் “காதலுக்கான மொழியை” கொண்ட பிரான்ஸ் நாட்டினர் இருவர். பாரிஸ் நகரில் ‘அலெக்சிஸ் பாரியாட்’ (Alexis Barreyat) மற்றும் ‘கெவின் பெரோ’வால் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலி “பீ-ரியல்” (BeReal).

தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும். #MadrasPaper #bereal


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading