April 2025

தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை வெளியீட்டின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. “தமிழ் நிதி நிர்வாகம்”, தொன்மையும் தொடர்ச்சியும் என்கிற இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான நிதி வரலாறு இதில்…

அறிவு+அழகு = 5000 கோடி

துளிர்த்தொழில் தொடங்கிச் சாதித்தவர்கள் பெரும்பாலும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள்? முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் தொழில் தொடங்கலாமா? தொழில்நுட்பம் தெரியாமல் இணைய வணிகச் செயலியை உருவாக்கலாமா? இது போன்ற கேள்விகளுக்கு விடை இந்தப் பெண் நிறுவனர். வெண்மை களிம்பும், உதட்டுச் சாயமும், கண்…

மைக்ரோசாப்ட் 50

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐம்பதாவது பிறந்தநாள் போன வாரம் (ஏப்ரல் 4, 2025) வந்தது. மற்ற துறைகளைக் காட்டிலும் கணினித் துறையில் “மாற்றம் ஒன்று தான்…

Songkran in Thailand: A Joyful Water Festival That Awakens Your Inner Child

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் (பெருந்தொற்றுக்கு ஓர் ஆண்டு முன்னர்) தாய்லாந்து சோங்க்ரான் பண்டிகையில் பங்கேற்ற போது எடுத்த படங்களை இணைப்பில் பார்க்கலாம். தாய்லாந்து நாட்டின் பல நகரங்களில் தெருக்களில் போவோர் வருவோர், ஒருவர் மீது ஒருவர் மகிழ்ச்சியாகத் தண்ணீரைப் பீய்ச்சி…