Mark Zuckerberg’s New Move: A Social Gallery for AI Art

இந்தப் படம் மாதிரி ஆயிரக் கணக்கில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரையப்பட்டத்தை இணையத்தில் பார்த்தாச்சு. அப்படியிருக்க நேற்று மார்க் சுக்கர்பெர்க் அறிவித்த மெட்டா.ஏஐ’இன் தனித்தன்மை என்ன?.

நீங்கள் வரையச் சொன்ன படங்களை அங்கேயே (META.AI) தளத்திலேயே பகிரலாம். இது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போன்ற வசதி, அதாவது இதுவே ஒரு சிறிய சமூகத் தளமாகவும் செயல்படும். மற்றவர்கள் என்ன படங்களைக் கற்பனை செய்து கேட்டார்கள் என்று பார்க்கலாம். அவர்கள் அதற்குக் கொடுத்த பிராம்ப்ட்களையும் பார்க்கலாம். விருப்ப குறியிடலாம், கருத்திடலாம்.

மனிதர்கள் எழுதிப் பகிர்ந்த சமூகத் தளம் பேஸ்புக் என்றால், மனிதர்கள் பணித்து செ.நு. எழுதிய (வரைந்த) சமூக வலைத் தளம் META.AI.

மீண்டும் இந்தத் துறையில் தான் கில்லாடி என்பதை மார்க் நிரூபித்துள்ளார். #METAAI #MetaAIArt

Prompt: Imagine the yellow autorickshaw of chennai driving super fast in the interstate highways of the USA with Hollywood sign in the backdrop
Prompt: Imagine the yellow autorickshaw of chennai driving super fast in the interstate highways of the USA with Hollywood sign in the backdrop

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading