April 2025

Sakura, Step Aside—Neem Flowers Got Swag

மாற்றி யோசி! அது என்ன எப்போதுமே வசந்த காலங்களில் ஜப்பான் நாட்டில் செர்ரி ப்ளாஸம் படங்கள் மட்டுமே இணையத்தில் வருகிறது. நம்மூர் வேப்பம் பூவும் ஊரேங்கும் நன்றாகவே பூத்துக் குலுங்குகிறது, அதுவும் பார்க்க அழகாகவே இருக்கிறது. வேப்பம் பூவிற்கு மரியாதை கொடுக்கும்…