கடந்த மூன்று மாதங்களாகவே உலகத்தின் மிகப் பெரிய மொத்த விற்பனைக் கூடமான ‘யிவு’ சர்வதேச வணிகச் சந்தை (Yiwu International Trade Market) வியாபாரிகள் கவலையாக இருக்கிறார்கள். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நிற்க.
இன்று அமெரிக்கா, சீனா இடையில் நடக்கும் பொருளாதாரச் சண்டையில் முக்கியமான கதாபாத்திரமாகத் தொடர்ந்து இருக்கும் டிக்-டாக்கை போலவே இதுவும் ஓர் இணையச் செயலி. இதன் பெயர் டெமு (Temu).
தொடர்ந்து படிக்க இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையைப் பார்க்கவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

