இளைஞர்கள் யாரும் புத்தகம் படிப்பதில்லையா?
இந்தக் காட்சி இந்தச் சுதந்திர தினத்தன்று (15 ஆகஸ்ட் 2024) மாலை நான்கு மணிக்கு நான் எடுத்தது. இடம்: க்ராஸ்வேர்டு புத்தகக்கடை, நேக்ஸஸ் விஜயா பேரங்காடி, வடபழனி, சென்னை. இளைஞர்கள் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று சொல்கிறோம் – அது உண்மையென்றால்…








