சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வரைபடங்கள்
சென்னைப் போக்குவரத்து காவல்துறை நகரின் பல சாலைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக படத்தில் பார்ப்பது போன்ற படங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த வரைபடத்தை இன்று காலை கடற்கரை காமராஜர் சாலையில் மாநில கல்லூரிக்கு அருகே பார்த்தேன். இதில் குறிப்பிட்டுள்ள குற்றவியல் எண், பி.என்.எஸ்…








