Is this the best place to drink buttermilk in Chennai?
சென்னையிலேயே சுவையான மோர் இங்கே தான் கிடைக்கும் எனச் சொல்லி, நண்பர் இங்கே அழைத்துப் போனார். போன இடம், ஆயிரம் விளக்கு பகுதியில், அண்ணா சாலையிலிருந்து க்ரீம்ஸ் சாலையில் நுழைந்து இடது புறத்தில் வரும் (சுமார்) நான்காவது சந்தில் (முருகேசன் காம்ப்லக்ஸ்…




