December 2018

Lakshmi (2018) and Salangai Oli (1983)

இன்று முகநூலில் நண்பர், எழுத்தாளர் திரு நா கண்ணன் அவர்கள் ஒரு வினாவை எழுப்பிருந்தார். அதன் சுருக்கும் ‘சலங்கை ஒலி (1983)’ திரைப்படத்தின் அளவிற்கு, ஏன் சமீபத்தில் வெளிவந்த மற்றொரு நடனப்படமான “லக்ஷ்மி (2018)” வெற்றிப் பெற, பேசப்படவில்லை என்பது தான்.…