March 2014

Modhi Vilaiyadu Paappaa

எனக்கு நகைச்சுவை நாடகங்கள் பிடிக்கும், அதுவும் S.Ve.Shekar மற்றும் Crazy Mohan என்றால் இன்னும் இஷ்டம். இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். வாழ்க்கையில் எல்லாமே அர்த்தத்தோடு எல்லா நேரமும் இருக்க வேண்டுமா என்ன?, யோசிக்காமல் கொஞ்சம் தான் சிரிக்கலாமே!.…