March 2014

Chintadripet

Cuckoo (2014)

இன்று திரைக்கு வந்த படம் குக்கூ, தேவி திரையரங்கில் மாலைக் காட்சியாகப் பார்த்தேன். பெரிய பெயர்கள் இல்லாத ஒரு படம், முழுவதும் பார்வையில்லாதவர்கள் பற்றிய ஒரு படத்திற்கு அரங்கம் நிறையக் கூட்டம் இருந்ததைப் பார்த்து தமிழ் ரசிகர்களின் பண்பட்ட ரசனையை கண்டு…