Reading

கலைவாணி: ஒரு பாலியில் தொழிலாளியின் கதை

இப்புத்தகத்தின் வலைப்பக்கம் இப்படி தான் தன்னை அறிமுகம் செய்கிறது “உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு…

ஸ்டாலின்

ஸ்டாலின் – “மூத்த பத்திரிகையாளர் பார்வையில்” என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதி, விகடன் பிரசுரம் சில மாதங்கள் முன்பு வெளியிட்டது. வடக்கு உஸ்மான் ரோடு ’நியு புக் லாண்டில்’ சொல்லி வைத்து, பிரதிகள் மீண்டும் வந்தவுடன் அழைத்தார்கள்,…

இனி இது சேரி இல்லை

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவில் படித்து விட்டு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் – “இனி இது சேரி இல்லை”. சென்னையில் சேரியாய் இருந்த ஒரு இடத்தை எப்படி சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற…

சீனா – விலகும் திரை

“சீனா – விலகும் திரை” என்ற இந்தப் புத்தகம் திருமதி.பல்லவி அய்யர் (இவர் என்.டி.டி.வியில் பணியாற்றி போது நமக்கு எல்லாம் தெரிந்த முகம்) அவர்களின் “Smoke and Mirrors: An Experience of China” என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். சாதாரணமாக…

லண்டன் டைரி - இரா. முருகன்

London Diary by Era Murugan

இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “மூன்று விரல்” புத்தகத்தைப் படித்ததில் இருந்து நான் அவரின் ரசிகராகவே ஆகிவிட்டேன். கடினமான ஒரு விஷயத்தை மிக இயல்பாக நகைச்சுவையோடு சொல்லும் அவரின் பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆதலால் இந்த ஆண்டு சென்னை…

33rd Chennai Book Fair

Monru Viral by Era Murugan

வாங்கி ரொம்ப நாட்கள் ஆயினும் போன வாரம் தான் இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகத்தைப் (முன்று விரல்) படித்தேன். அரம்பித்த பிறகு முழுவதும் முடிக்கும் வரைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம், யதார்தம். மென்பொருள் தொழில்…