Reading

எல்லைகள் இல்லா இராம காதை

திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள “எல்லைகள் இல்லா இராம காதை” என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு மிகவும் விருப்பமான கம்ப இராமாயணத்தை எளிமையான முறையில், உதாரணங்கள் பல கொடுத்து அனைவருக்கும் எட்டும் வகையில் தந்துள்ள ஆசிரியரை நாம் எவ்வளவு பாராட்டினாலும்…

KPD Sirripuraja Chozhan by Crazy Mohan (கே.பி.டி. சிரிப்புராஜ சோழன், கிரேசி மோகன், கிழக்கு பதிப்பகம்)

K.P.D. Sirippuraja chozhan by Crazy Mohan

கிரேஸி மோகனின் “கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்” என்ற இந்த சரித்திர (திரிக்கின்ற) நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன், சிரித்தேன், சிரித்துக் கொண்டேயிருந்தேன். அருமை! ஒரு விஷயத்தை முழுக்க சொல்லிவிட்டு (கதை விட்டுவிட்டு), அதற்கு கீழே அதற்கு ஆதாரம் என்று வேறு மேலும் கதை விடுகிறார்…