MadrasPaper

தியானம் செய் மனமே

உடற்பயிற்சி நல்லது. அதோடு தினமும் சில நிமிடங்கள் தியானம் (மெடிடேஷன்) செய்வது நமது ஆரோக்கியத்தைக் காக்கும். ஆனால் தியானம் அவ்வளவு எளிதானதா, எல்லோரும் செய்ய முடியுமா, நமது அன்றாட வாழ்வில் எங்கே போய் தியான முறைகளைக் கற்பது, அதை எப்படிப் பழகுவது…

சர்வம் zoho மயம்

இந்திய அரசு இமெயில்கள் ஜோகோவுக்கு மாறியது சரி, காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் நிறுவனம் சொல்லியுள்ள காரணம் தவறு! சில நாள்களுக்கு முன்னர் வந்த ஜோகோ பற்றிய செய்தி இது. இந்திய அரசுப் பணியாளர்கள் பன்னிரண்டு லட்சம் பேரின் மின்னஞ்சல் கணக்குகள்…

உணவை அளக்கும் செயலி – FoodNoms App

உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு இரண்டு செயல்கள் அவசியம். ஒன்று, தினமும் உடற்பயிற்சி செய்வது. இரண்டாவது, நல்ல ஊட்டச்சத்தான உணவைச் சரியான அளவில் சாப்பிடுவது. இதில் உடற்பயிற்சிக்கு உதவ இணையத்தில் ஆயிரக்கணக்கான செயலிகள் கிடைக்கின்றன. ஆனால் தினமும் ஒவ்வொரு வேளையும் எந்தளவு சாப்பிடுகிறோம்,…

கதை கேளுங்கள்

சாதாரண கிராமத்தில் பிறந்து, பதினோராம் வகுப்பு படிக்கும்வரை இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒருவர்தான் இந்தப் பிரபலச் செயலியின் நிறுவனர் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் லால் சந்த் பிசு. அவர் உருவாக்கிய குக்கூ எஃப்.எம் செயலியின் கதை இது. 2017களில் அடுத்து…

குளிர் நகரத்திலிருந்து உலகுக்கு?

படிக்கத் தொடங்கும் முன்னர் தயவுசெய்து இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக் கொண்டு வாருங்கள், உலகிலேயே மிகவும் குளிரான நகரமான ரஷ்யாவின் சகா குடியரசில் இருக்கும் யாகுட்ஸிக் (Yakutsk) போகலாம். இங்கே ஒவ்வொரு நாளும் வெப்பநிலை, தண்ணீர் உறையும் பூஜ்ஜியம் செல்சியஸ்ஸுக்கும் கீழே…

உங்கள் விமானம் எங்கே?

ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால்…

செயலியை உருவாக்கும் செயலி!

ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு…

ஆன்லைன் அக்ரி டாக்டர்

ஈரோடுக்கு அருகில் ஒரு வாழை விவசாயி. கடந்த சில நாட்களாகத் தனது தோட்டத்தில் இருக்கும் செடிகளில் ஏதோ நோய்வாய்ப்பட்டிருக்கிறது எனச் சந்தேகப்படுகிறார். வாழை இலைகளில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகளைப் பார்க்கிறார். அடுத்த நாட்களில் இவை விரிவடைந்து கரும்பழுப்பு நிறமாக மாறுகின்றன.…