செயலியை உருவாக்கும் செயலி!

ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவர். வந்தவர் அவருடைய செயலியை விளக்கினார். அதைப் பார்த்து அசந்த ஆஷ்டன் குச்சர், ‘இது திரைப்படத் தொழிலுக்கு மட்டுமில்லை, பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்’ என்று சொல்லி அந்த இடத்திலேயே சில மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார். அந்தச் செயலிதான் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட ஏர்டேபிள் (Airtable).

பயனர்கள் ஏர்டேபிளைக் கொண்டு எந்த மாதிரி புரொகிராம்களை தயாரிக்கிறார்கள்? அமெரிக்காவில் மாடுகள் வளர்க்கும் ஒரு சிறு விவசாயி, ஏர்டேபிளைக் கொண்டு தன் பண்ணையை மேலாண்மை செய்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பல முன்னணி விளம்பர நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் லட்சக்கணக்கான வடிவமைப்புப் படங்கள், வீடியோக்கள், வரைபடங்களை நிர்வாகம் செய்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.

 


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading