ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால் முன்கூட்டியே கணித்து பயணிகளுக்குத் தகவல் சொல்லியிருக்க முடியாதா, இதற்கு மாற்றாக நாம் ஒரு செயலியை உருவாக்கலாமா என்று சிந்தித்தவர், அதற்காக ட்விட்டரில் ஒரு வேண்டுகோளைப் பகிர்ந்தார்.
அவரின் கீச்சுக்குப் பதிலாக மூவர் ‘நாங்களும் உங்களோடு இந்த முயற்சியில் சேருகிறோம்’ என்றனர். இப்படி இந்த நால்வரும் சேர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியிட்ட செயலியின் பெயர் ஃப்ளைட்டி (flighty). இதில் ஆச்சரியம் என்னவென்றால், நால்வரும் ஒருவரை ஒருவர் அதுவரை பார்த்தது கூட கிடையாது. இருந்தும் இன்றுவரை ஒன்றாகப் பணியாற்றுகிறார்கள்.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


interesting