இந்திய அரசு இமெயில்கள் ஜோகோவுக்கு மாறியது சரி, காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் நிறுவனம் சொல்லியுள்ள காரணம் தவறு!

சில நாள்களுக்கு முன்னர் வந்த ஜோகோ பற்றிய செய்தி இது. இந்திய அரசுப் பணியாளர்கள் பன்னிரண்டு லட்சம் பேரின் மின்னஞ்சல் கணக்குகள் அரசு நிறுவனமான NIC வசமிருந்து தனியார் ஜோகோ நிறுவனத்தின் மேகக் கணிமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதோடு ஜோகோ சூட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜோகோ சூட் என்பது மைக்ரோசாப்டின் வேர்டு, எக்ஸ்சேல், பவர்பாய்ண்ட் செயலிகளுக்கு இணையாகச் செயல்படுவது.

அரசுத் துறைகள் திறமூலச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே இந்த மாற்றம் என ஜோகோ நிறுவன அதிகாரி சொன்னதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி சொன்னது.

இன்றைய மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் இதில் இருக்கும் அடிப்படை விசயங்களை விளக்கி எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களைப் பகிரவும். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “சர்வம் zoho மயம்”
  1. ChatGPT summary in English of the article:

    The Indian government’s move to over a million official email accounts from NIC to Zoho Mail is, in my view, the right step and also an inevitable one. But Zoho’s claim that this shift helps avoid open-source tools is wrong — that feels like a marketing line, not a reason. Managing secure email systems today needs deep technical expertise, huge computing power, and AI-driven protection, something only a few large providers can sustain. Data and digital sovereignty matter more than ever, especially when global politics can turn access into a weapon.

    To read the full the article in Tamil:
    https://madraspaper.com/zoho-mail-techie/

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading