Press ESC to close

Or check our Popular Categories...
Tag:

Food

150   Articles
150
4 Min Read

Why are house guests turning down sundal and sweets?

இப்பொழுதெல்லாம் நவராத்திரி கொலுவுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெரும்பாலனோர் எது சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று நழுவிக் கொள்கிறார்கள். அது ஆரோக்கியமான சுண்டலானாலும் சரி, பாயசமானாலும் சரி, காப்பி, டீ என்றாலும் வேண்டாம் என்கிறார்கள். யாரையும் நான் குறை சொல்லவில்லை, இன்று…

2 Min Read

Greek Salad for Navarathri Festival?

நவராத்திரிக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்குச் சுண்டல் தான் கொடுக்க வேண்டுமா? வித்தியாசமாகச் செய்யலாம் என்று, ஸ்விக்கி மூலம் ஒரு மாதிரிக்காக கிரீக் சாலட் (காய்க்கலவை) தருவித்தேன். அதைக் காட்டி யோசனையைச் சொல்ல ஆரம்பிக்க மனைவி கடுப்பாகி விட்டாள். சத்தம் போடாமல் கிரீக்…

2 Min Read

Triplicane Rathna Cafe Sambar

ரத்னா கபே மசாலா தோசைக்கு நடுவில் நிறையச் சாம்பார் விட்டுச் சாப்பிடுவது சுவை என்றாலும், தோசை முடிந்தவுடன் வெறும் சாம்பாரை மட்டும் ஊற்றி உள்ளங்கையில் வழித்து வழித்துச் சாப்பிடுவது அமிர்தம் உண்டதை போன்ற உணர்வை அளிக்கும். ஒரு டப்பா முழுக்க பனிக்கூழ்…

1 Min Read

Homemade fermented rice porridge

வீட்டில் செய்த கருப்புக் கவுனி அரிசிக் கஞ்சி. முதல் நாள் இரவு படுக்கும் முன் கலைந்து, ஊற வைத்து, காலையில் சமைத்து, மோர் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சுவையோ அருமை, அமிர்தம்…

5 Min Read

Healthy breakfast at 99 Km filter coffee

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும்,…

4 Min Read

நான் மட்டும் சைவம்!

போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே…