ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் வெளியிட்டுள்ள ‘கிளாடு மைத்தோஸ்’ (Claude Mythos) மாடலோட கட்டுப்படுத்தப்பட்ட புதிய வடிவம்தான் இந்த கிளாடு ஃபேபில் (Claude Fable 5). இதுவும் மைத்தோஸும் ஒண்ணா? இதுல இருக்குற கட்டுப்பாடுகள் என்ன? இதோட விலை என்ன? யாரெல்லாம் இதை எதற்குப் பயன்படுத்தணும்? இதைப் பத்தின ஒரு முழுமையான பார்வை. ஆந்த்ரோபிக் நிறுவனத்தோட பங்கு வெளியீட்டுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கா? எல்லாமே வணிக நோக்கமா?
இதைத் தவிர ஏ.ஐ.-யோட அடுத்த கட்டம், அப்புறம் உங்க கணினியிலேயே இயங்குற லோக்கல் ஏ.ஐ. மாடல்ஸ் (Local AI Models) பத்தியும் பேசியிருக்கோம். இந்த சேப்பியன் ஜீனோ காணொலியில் இதற்கான விடைகளைக் கேளுங்க!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

